பிழை எதுவும் ஏற்படாமல் வழி பிசகாமல் செல்லும் இந்த இமெயில்களின் கட்டமைப்புதான் என்ன என்று இங்கு பார்ப்போம்.
Showing posts with label Hacking. Show all posts
Showing posts with label Hacking. Show all posts
17 May 2014
இ மெயில் இயங்குவது இப்படித்தான்….!
பிழை எதுவும் ஏற்படாமல் வழி பிசகாமல் செல்லும் இந்த இமெயில்களின் கட்டமைப்புதான் என்ன என்று இங்கு பார்ப்போம்.
Labels:
General Topic,
Hacking,
internet
15 October 2013
அறியப்படாத GOOGLE இன் சேவைகள் !!
1. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search):
2. கூகுள் திங்க் (Google Think)
கூகுள் நிறுவனத்திடம் இருந்து, தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கான
ஆலோசனையை இந்த சேவை மூலம் அனைவரும், குறிப்பாக விளம்பர பிரிவு மற்றும்
அதனைப் போல சேவைத் தளங்களில் இயங்குபவர்கள், பெற்றுக் கொள்ளலாம். இங்கு
கிடைக்கும் பல ஆய்வுகள், ஆய்வு முடிவுகள், நேர்காணல்கள் ஆகியவை பலரது
வாழ்வில் புதிய திருப்பத்தினைத் தந்ததாகப் பலரும் கூறி உள்ளனர்.
20 July 2013
எந்த ஒரு இமெயில் கணக்கில் லாக்கின் செய்யாமல் இலவசமாக இமெயில் அனுப்பலாம்
இணையத்தில் இமெயில் வசதி இலவசமாக தரும் GOOGLE, YAHOO, MSN போன்ற தளங்கள் வழங்கி வருகிறது. இந்த தளங்களில் உள்ள இமெயில்களை பயன்படுத்த இந்த குறிப்பிட்ட தளங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு சென்றால் மட்டுமே பயன்படுத்த முடியும். மற்றபடி பயன்படுத்த முடியாது போல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் மின்னஞ்சல் முகவரியில் உள்ளீடு செய்யாமல் எந்த ஒரு மின்னஞ்சலுக்கு இமெயில் அனுப்பும் வசதியை MAIL ANYONE ANYWHERE மென் பொருள் மூலம் பயன்படுத்தலாம் மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
இந்த மென் பொருளை கணிணியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. மென்பொருளை பொருளை ஒபன் செய்தாலே போதுமானது போல் இது உருவாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இணைய இணைப்பு வேண்டும்.
TO என்பதில் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி யும், FROM என்பதில் நமது முகவரியும் எப்போதும் நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியில் கொடுப்பது போல் கொடுத்து கொள்ள வேண்டும். இதில் மேலும் அட்சேட்மெண்ட செய்து மின்னஞ்சல் அனுப்பவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு பயனுள்ளதாக உள்ளதா என்பதை கருத்துகளில் சொல்லவும்
13 July 2013
எந்த வயதினரும் யுடிப்பில் அந்த படம் பார்க்கலாம்
கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனர்களால் வீடியோக்களை பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் வீடியோக்களை பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் வீடியோக்கள் உள்ளன கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தளத்தில் எல்லா வயத்தினரும் பார்க்க வேண்டிய வீடியோக்கள் / பார்க்கா முடியாத வீடியோக்கள் என தரம் பிரித்து வழங்குகின்றன.
பார்க்கமுடியாத வீடியோக்களை கூகிள் நிறுவனத்தின் இணையவழி பயன்படுத்தி மட்டுமே பார்க்கமுடியும் (அதற்கு வயது குறிப்பிட்டு மின்னஞ்சல் முகவரி கேட்கப்படும்) இது போன்ற வீடிகோக்களை எவ்வாறு பார்ப்பது என்று பார்க்கலாம்
முதலில் யுடிப் தளத்தை ஒப்பன் செய்து கொள்ளுங்கள்
(எ.கா) http://www.youtube.com
இரண்டாவாதாக இதன் முகவரியை காப்பி செய்து கொள்ளுங்கள் இது போன்று
(எ.கா )http://www.youtube.com/watch?v=4Xkh6j7RMqk
இதில் பச்சை நிறத்தில் உள்ளது குறிப்பிட்ட படத்தின் முகவரி
அடுத்ததாக இது போன்று செய்யவும்
http://www.youtube.com/v/4Xkh6j7RMqk?fs=1
இதில் வி என்பதற்கு அருகில் குறிப்பிட்ட படத்தின் முகவரி மேலே உள்ள பேஸ்ட் செய்யவும்
இவ்வளவுதான் இனி எல்லா வீடியோக்களையும் வயது வரம்பின்றி பார்க்கலாம்
Labels:
Hacking
16 May 2013
எளிய வழிமுறையில் வைபை நெட்வொர்க்கை ஹேக் செய்யலாம் Easy Way to Hack WEP/WPA/WPA2 Wi-Fi Password
If
you are living nearby someones WiFi hotspot and every time your laptop
search for connection its showing up but you don't have passwords. Or
you just want to steal someones WPA/WPA2 Wi-Fi hotspot key or passwords. Don't worry...
In this tutorial I’ll show How to hack a WPA/WPA2 Wi-Ficonnection through a bootable USB.
Labels:
Hacking
09 May 2013
குறைந்த செலவில் மற்ற நாடுகளுக்கு பேச !!!
கூகுள் வாய்ஸ் 1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச...
இந்தியாவிற்கு பேச 1 ரூபாய்,அமெரிக்கா, கனடாவிற்கு வெறும் 50பைசா மட்டுமே.
எதையும் டவுன்லோட் செய்ய வேண்டியதில்லை.
ஜிமெயிலிலிருந்து நேரடியாக உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளலாம்.
மிக மிக தெளிவான நெட்வொர்க்.(கணினியில் WINDOWS, LINUX, MAC)
மொபைலில் ANDROID, IPHONE, IPAD, IPOD, BLACKBERRY ஆகிய மாடல்களிலும் வேலை செய்கிறது.
07 March 2013
கீபோர்டின் எல்.இ.டி லைட்டை தொடர்ந்து பிளிங்க் செய்ய
வழிமுறைகள்
1. முதலில் நோட்பேடை ஒபன் செயது கொள்ளுங்கள்
2. பின் கீழ்உள்ள கோடிங்கை காபி செய்து பேஸ்ட் செய்யவும்.
Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
wshshell.sendkeys "{NUMLOCK}"
wshshell.sendkeys "{SCROLLLOCK}"
loop
3. "led.vbs" என save என கணிணியில் எதாவது ஒரு இடத்தில் சேவ் செய்து கொள்ளுங்கள்.
4. இப்போது led.vbs எனும் பைலை இரண்டு கிளிக் செய்து ரன் செய்தால் உங்களுடைய கணிணியின் எல்இடி லைட்னாது பிளிங்க் ஆகும்.
1. முதலில் நோட்பேடை ஒபன் செயது கொள்ளுங்கள்
2. பின் கீழ்உள்ள கோடிங்கை காபி செய்து பேஸ்ட் செய்யவும்.
Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
wshshell.sendkeys "{NUMLOCK}"
wshshell.sendkeys "{SCROLLLOCK}"
loop
3. "led.vbs" என save என கணிணியில் எதாவது ஒரு இடத்தில் சேவ் செய்து கொள்ளுங்கள்.
4. இப்போது led.vbs எனும் பைலை இரண்டு கிளிக் செய்து ரன் செய்தால் உங்களுடைய கணிணியின் எல்இடி லைட்னாது பிளிங்க் ஆகும்.
Labels:
Hacking
கணினி வேகமாக துவங்க...
நம்ம
கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம்
எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு
போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க
கணினி வேகமா Boot ஆகும்…
வழிமுறைகள்:
1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.
5. கிளிக் "OK", "Apply" & "OK",
6. திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.
7. டபுள் கிளிக் "IDE ATA/ATAPI controllers".
8. "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.
9. "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
10. "Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.
11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க
1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.
5. கிளிக் "OK", "Apply" & "OK",
6. திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.
7. டபுள் கிளிக் "IDE ATA/ATAPI controllers".
8. "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.
9. "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
10. "Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.
11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க
22 January 2013
செல்போன்களை உளவு பார்க்கும் மென்பொருள்கள்
ஜேம்ஸ் பாண்ட் படத்தில் அவர் அணிந்து வரும் கடிகாரம் , பேனா மூக்கு கண்ணாடி ,கார் போன்றவை எல்லாம் உளவு பார்க்கப்பயன்படுத்தப்படும்.பொருளாக காட்டப்படும் அது போல இன்றைய தொழில்நுட்பத்தில் இளைஞர் சிலர் தவறவழியில் செல்கின்றனர். அவர்களை கண்கானிக்க அவர்களுடன் உள்ள செல்பேசியை கொண்டு அவர்களை எளிதில் எங்கு உள்ளார்கள் என்ன செய்கின்றனர் போன்றவைகளை எளிதில் கண்டறிந்துவிடலாம்.
(தமிழில் மொழி பெயர்க்க இயலாத நேரம் காரணத்தினால் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளேன் )
23 November 2012
ஜேடவுண்லோடர் மூலம் தொடர்ந்து டவுண்லோட் செய்திட
நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய தளத்தில் பதிவிடுகிறேன்.
இணையத்தில்
தொடர்ந்து டவுண்லோட் செய்வது ஏற்கனவே ஒரு சில பதிவுகளை என்னுடைய தளத்தில்
பிரசுரம் செய்துள்ளேன். இதில் வாசகர்கள் தங்கள் கருத்துகளில் தொடர்ந்து
டவுண்டவோட் செய்ய முடியவில்லை எனவும், கடவுச்சொல் வேலை செய்யவில்லை எனவும்
குறிப்பிட்டுள்ளார்கள்.
இது போன்ற பிரச்னையை சமாளிக்க உதவுகிறது ஜே
டவுண்லோடர் என்னும் மென்பொருள் நமக்கு உதவுகிறது. மென்பொருள் தரவிறக்கம்
செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
1.முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
2. இரண்டாவதாக இணையத்தில் (Jdownloader Database) ஜே டலண்டலோர் டேட்டா பேஸ் என்பது எளிதாக கிடைக்கும்
(இது தினமும் டவுண்டலாட் செய்து சர்வர்களுக்கு தகுந்தர் போல் கிடைக்கும்)
உதாரணமாக கூகுளே இணையத்தில் சென்று ஜே டவுண்லோடர் டேட்டா பேஸ் ஸ்கிரிப்ட்
என்பதை டைப் செய்து கடையில் அன்றைய தேதியினை கடைசியாக கொடுக்கவும். இது
போல்.(JDownloader Premium database 15/10/2012)
Labels:
Hacking,
Premium Accounts,
tips
02 May 2012
விண்டோஸ் கணினியில் சிம்பியன் பயன்பாடுகள் இயக்குதல்
If you own a Nokia Symbian phone and you want to use its application on PC than you can do that using the official emulator provided by Nokia for Windows PC. Well it’s a simple emulator with a normal graphical interface which you can use to run your Symbian applications on PC. So now any game or any entertainment app fro Symbian device can be used on PC, so follow steps below on how to use it on PC.
Labels:
Hacking
05 April 2012
Hack Paypal, Facebook, Hotmail Password Using Spy-Net RAT
As we all know,On WildHacker we have discussed various hacking method to hack email account password. In this article, I am gonna post the most useful way on how to hack email account password. This hacking software used to hack email account password is Spy-Net RAT. RAT, as we all know, is Remote Administration Tool, used to hack computer remotely. Spy-Net RAT is very efficient and simple to use to hack paypal, hotmail email account password.
Basically RAT is also a shortcut called Remote Administrator Tool. It is mostly used for malicious purposes, such as controlling PC’s, stealing victims data, deleting or editing some files. You can only infect someone by sending him file called Server and they need to click it. Today in this article I am going to share one more RAT called "Cerberus Rat" to hack and steal information of victim.
Follow the instruction given bellow to setup Spy-Net RAT...
Basically RAT is also a shortcut called Remote Administrator Tool. It is mostly used for malicious purposes, such as controlling PC’s, stealing victims data, deleting or editing some files. You can only infect someone by sending him file called Server and they need to click it. Today in this article I am going to share one more RAT called "Cerberus Rat" to hack and steal information of victim.
Follow the instruction given bellow to setup Spy-Net RAT...
27 March 2012
Share Computer’s Internet Connection with other Devices
You might be using a Hi Speed dongle for 3G internet access or a Broadband Connection using LAN Cable, if you do not have a Router installed in your home than you cannot access a Internet Connection on your other handheld devices, but with Connectify this can be connected easily with just one click. I have earlier posted about Virtual Router which claims to do this same job well it worked good but now I tried and came across some limitations so I found another good one and its working simply fine for me.
17 February 2012
ZBIGZ ஐ பயன்படுத்தி IDM மூலம் டொரண்ட் பைல்களை டவுண்லோட் செய்யலாம்
நாம் ஏற்கனவே டோர்ரன்ட் பைல்களை இன்டர்நெட் டவுண்லோட் மேனேஜர்-ஐ பயன்படுத்தி Torrific.Com என்ற தளத்தின் மூலமாக டவுண்டலோட் செய்து கொண்டு வந்தோம். ஆனால் தற்போது இந்த தளமானது தனது சேவையை நிறுத்திக்கொண்டுவிட்டது. ஆதலால் இந்த முறையை பயன்படுத்தி டவுண்லோட் செய்து கொண்டிருந்தவர்கள் வேறு மாற்று வழியை தேடிக்கொள்ளவேண்டிய கட்டாய நிலை உள்ளது. இதற்கு இணையத்தில் ZBIGZ.com என்ற தளம் Torrific.Com என்ற தளம் தரும் அனைத்து சேவையும் வழங்குகின்றன.
26 January 2012
வெவ்வேறு ஐ பி அட்ரஸ் இல் இருந்து டவன்லோட செய்ய
நாம் பொதுவாக இணையத்தில் டவுன்லோட் செய்து கொண்டு இருக்கும் போது ஒரு சர்வர் இல் இருந்து ஒரு குறுப்பிட்டநேரத்திற்குள் மட்டுமே நம்மால் டவுன்லோட் செய்யமுடியும்..அல்லது இணையத்தில் கிடைக்கும் கடவு சொல்லை பயன்படுத்தி தொடந்து டவுன்லோட் செய்யலாம். இது ஏற்கனவே என்னுடைய முந்திய பதிவுகளில் எழுதி இருகின்றேன்.
கடவு சொல் இன்னையத்தில் கிடைக்காத போது நாம் இதுபோன்று நாம் டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் அட்ரஸ்சை ஒரு குறுப்பிட்ட நேரத்திற்குள் மாறும்படி வைத்து நாம் டவுன்லோட் செய்வதை தொடரலாம். இதற்கான மென்பொருள் நிறைய கிடைகின்றன
கடவு சொல் இன்னையத்தில் கிடைக்காத போது நாம் இதுபோன்று நாம் டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் அட்ரஸ்சை ஒரு குறுப்பிட்ட நேரத்திற்குள் மாறும்படி வைத்து நாம் டவுன்லோட் செய்வதை தொடரலாம். இதற்கான மென்பொருள் நிறைய கிடைகின்றன
Labels:
Hacking
24 January 2012
ஆண்டி வைரஸை முழுவதுமாக செயல் இழக்க செய்ய
கணினியில் நாம் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆண்டி வைரஸை முழுவதுமாக செயல் இழக்க செய்யும் ஒரு கோடிங்
(இந்த கோடிங் கற்பதற்க மட்டும் பயன்படுத்துங்கள் )
1. முதலில் உங்கள் கணினியில் நோடேபாத்(Notepad) ஓபன் செய்து கொள்ளுகள்
(இந்த கோடிங் கற்பதற்க மட்டும் பயன்படுத்துங்கள் )
1. முதலில் உங்கள் கணினியில் நோடேபாத்(Notepad) ஓபன் செய்து கொள்ளுகள்
08 January 2012
பி டி எப் ஐ எடிட் செய்யலாம் (Edit Any Pdf file)
பொதுவாக பி டி எப் பிளேகளை நாம் எடிட் செய்யவோ அல்லது அதில் திருத்தம் செய்யவோ முடியாது..இவ்வாறு பி டி எப் பிளேகளை நாம் எடிட் செய்யவேண்டுமானால் அதற்கென உள்ள சில மென்பொருள்களை மட்டும் பயன்படுத்துவோம் உதரணமாக பி டி எப் டு வோர்ட் கன்வெர்ட்டர் அல்லது பி டி எப் டு எச்செல் கன்வெர்ட்டர் போன்றவைகளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து நமக்கு தேவையான போது நாம் மாற்றி கொள்வோம் ஆனால் இதில் ஓர் சிக்கல் உள்ளது கன்வெர்ட் செய்யும் போது அதன் அலைன்மென்ட் நன்றாக வர வாய்ப்பு இல்லை. நாம் மீண்டும் அந்த டாகுமெண்ட்களை அலைன்மென்ட் செய்ய வேண்டும் இது நமது நேரத்தை வீணடிப்பது போல் ஆகிவிடும்
05 December 2011
வி எல் சி மீடியா பிளேயர் கொண்டு படங்களை கன்வெர்ட் செய்யலாம்
பொதுவாக மீடியா பிளேயர்ரில் நாம் படங்களை மட்டும் பார்போம் அல்லது பாடல்கள் போன்றவற்றை கேட்போம். ஆனால் படங்களை அல்லது பாடல்களை நமக்கு வேண்டிய அளவில் கன்வெர்ட் செய்து கொள்ள அதற்குஎன்று உள்ள சில மென்பொருளை மட்டுமே நாடுவோம் இது போன்ற வசதி நாம் பயன்படுத்தும் மீடியா பிளயரில் இருக்கும் ஆனால் நாம் அதை பயன் படுத்தி இருக்கமாட்டோம். ( வி எல் சி மீடியா பிளேயர் ) இந்த மீடியா பிளேயர் எல்லோரும் அறிந்த ஒன்று இதில் கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியை இன்று பார்க்கலாம்
22 November 2011
பிளாக் செய்த தளத்தை ஓபன் செய்ய (OPEN ANY WEBPAGE WITHOUT FIREWALL LOCK)
பொதுவாக நாம் இணையத்தை ஒரு இணைய சென்டரில் பயன்படுத்தும் போது எல்லாவிதமான தளங்களும் அங்கு ஓபன் ஆகும் ஆனால் கல்லூரி பள்ளி போன்ற இடங்களில் பிளாக்கர் மற்றும் FACE BOOK,ORKUT போன்ற சமுக வலைத்தளங்கள் ஓபன் செய்து பயன்படுத்த முடியாத அளவில் அதை FIREWALL கொண்டு (Block)பிளாக் செய்து வைத்து இருப்பார்கள். அவ்வாறு (Block)பிளாக் செய்த தளங்களை எந்த ஒரு FIREWALL UNLOCK-ரின் துணை இன்றி (Google Search)கூகுளே சர்ச் மூலமாக நாம் ஓபன் செய்து பயன்படுத்தலாம்.
Subscribe to:
Posts (Atom)
