26 January 2012

வெவ்வேறு ஐ பி அட்ரஸ் இல் இருந்து டவன்லோட செய்ய

நாம் பொதுவாக இணையத்தில் டவுன்லோட் செய்து கொண்டு இருக்கும் போது ஒரு சர்வர் இல்  இருந்து ஒரு குறுப்பிட்டநேரத்திற்குள் மட்டுமே நம்மால் டவுன்லோட் செய்யமுடியும்..அல்லது இணையத்தில் கிடைக்கும் கடவு சொல்லை பயன்படுத்தி தொடந்து டவுன்லோட் செய்யலாம். இது ஏற்கனவே என்னுடைய முந்திய பதிவுகளில் எழுதி இருகின்றேன்.
கடவு சொல் இன்னையத்தில் கிடைக்காத போது நாம் இதுபோன்று நாம் டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் அட்ரஸ்சை ஒரு குறுப்பிட்ட நேரத்திற்குள் மாறும்படி வைத்து நாம் டவுன்லோட் செய்வதை தொடரலாம். இதற்கான மென்பொருள் நிறைய கிடைகின்றன 

1. இவற்றில் பிளாடினும் ஹைடு ஐ பி என்னும் மென்பொருள் நன்றாக  உள்ளது 
இல்லைஎனில் இங்கு கிளிக் செய்யவும் 

http://www.megaupload.com/?d=VO6ZC8QQ 
http://www.fileserve.com/file/jZb3FWk/PHI.3.1.2.8.rar
http://www.filesonic.com/file/2949126375/PHI.3.1.2.8.rar
http://www.wupload.com/file/1878702661/PHI.3.1.2.8.rar
https://rapidshare.com/files/575450205/PHI.3.1.2.8.rar

2. டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்த பிறகு இது போன்ற வடிவில் ஓபன் ஆகும் 




3. இதில் ரியல் ஐ பி என்பது நமது கணினியின் உண்மையான ஐ பி அட்ரஸ் ஆகும். (Fake )பெக்க் ஐ பி என்பது நமது கணினிக்கு ஒரு பொய்யான அட்ரஸ் கொடுத்து கொள்வது
4.  ச்சூஸ் ஐ பி கவுன்டரிChoose Ip Country என்பது நாம் எந்த நாட்டில் இருந்துகொண்டு டவுன்லோட் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை காட்ட .


5. அவ்வளவுதான் இப்போது நீங்கள் ஒரே சர்வர் இல் இருந்து தொடர்ந்து டவுன்லோட் செய்யலாம் வேறு வேறு நாட்டில் இருந்து அச்செஸ் செய்வது போல் 



No comments:

Post a Comment