23 November 2011

உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் பாதுகாக்க சிறந்த 15 வழிகள்


1 . உங்கள் கணினியில் மால்வாரே அல்லது வைரஸ் போன்றவை எதாவது உள்ளதா என்று நாம் புதியதாக ஒரு கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது முறையாக ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். முடிந்தவரை ஆன்லைனில் ஸ்கேன் செய்வது நல்லது .

2 . நாம் பயன்படுத்தும் OPERATING SYSTEM அதாவது ( விண்டோஸ், லினக்ஸ் ) முறையாக  அப்டேட் செய்து இருத்தல் வேண்டும் .

3. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாப்ட்வேர்களை முறையாக அப்டேட் செய்ய வேண்டும்  குறிப்பாக இணையத்திற்கு பயன்படுத்தபடும்  (JAVA)ஜாவா (ADOBE FLASH )அடோபே பிளாஷ் போன்றவைகளை நமது அப்டேட் (SETTINGS)செட்டிகளுக்கு ஏற்றவாறு  அப்டேட் செய்ய வேண்டும.


4. நாம் பயன்படுத்தும் (BROWSER)ப்ரௌசெர் முடிந்தவரை புதிய பதிப்புகளை (LATEST VERSION) பயன்படுத்துவது நல்லது.

5. BROWSER ப்ரௌசெரில் உள்ள சில EXTENSIONS மற்றும் PLUG-IN களையும் அப்டேட் செய்ய வேண்டும்.

6. உங்கள் அக்கௌன்ட் பாஸ்வோர்டை எழுத்துகள் மற்றும் எண்கள் போன்றவைகளை கொண்டு கலந்து கொடுத்து கொள்ள வேண்டும் அக்கௌன்ட் பாஸ் வோர்ட் குறைந்தது 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ( இது ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்தி கொள்ளவேண்டும் என்பதற்கு தான்)


7. (RECOVERY)ரேகோவேரி மெயில் ஒப்டிஒன் கொடுத்து இருத்தால் அதையும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

          *  Recovery Email Address 
          *  SMS Notification
          *  Secret Question
8.  ஜிமெயில் அக்கௌண்டில் இருக்கும் USING STEP 2 VERIFICATION என்பதை (ENABLE) எனப்ளே செய்து கொள்ளவது சிறந்த  ஒன்றகும.

9. ஒரு சில வெப்சைட்டில் நாம் ஜிமெயில் அக்கௌன்ட் பயன்படுத்தி இணையத்தை பார்க்கும்போது நமக்கு தெரியாமல் விளம்பரங்கள் அல்லது (FACK)பாக் மெயில் மூலம் நமது பாஸ்வோர்டை  திருட முயற்சி செய்யலாம்.
 அதற்கு  கீழ் உள்ளதை போன்று செய்யவும்
  • Sign in on the Google Accounts homepage.
  • Click the My Account link displayed at the top right of the page.
  • Click Authorizing applications & sites.This page will list all third-party sites you've granted access to.
  • Click the Revoke Access link to disable access for a site. 
 10. Use HTTPS Secure Connection : always use HTTPS this helps you from the stealers from stealing your information whenever you access Gmail from Cyber – Café or Hotel or other places.
20 Steps to Higher Gmail Security
11. Check strange recent activity : this can be really useful as Gmail tracks all the iP address on which Gmail was accessed or we say your account was accessed so if you think there was a suspicious activity then you can check that by clicking the Details link @ the bottom like below and click Sign out all the sessions and simply change your password.





20 Steps to Higher Gmail Security 12.  நாம் அனுப்பும் மெயில் அட்ரஸ் சரியாக உள்ளதா என்று பார்த்து கொள்ள வேண்டும் முடிந்தவரை

13. காண்டக்ட் அட்ரஸ் களை ஏற்றோர் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள்

 14. ஒரு சில் நேரத்தில் நாம் நமது (ACCOUNT)அக்கௌன்ட்- ன்  NAME, PASSWORD மறந்து இருப்போம்  அதற்கு (RECOVERY)ரெகவரி மெயில் கொடுத்து கொள்வது நல்லது.

15.  உங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தர்வகளிடம் உங்கள் அக்கௌன்ட் பாஸ் வோர்டை கொடுக்கதீர்கள் . முடிந்தவரை ACCOUNT SIGN OUT அவுட் செய்யவும்

இவை அனைத்தும் இணையத்தில் கிடைகபெற்றவை




1 comment:

  1. பயனுள்ளதாக இருந்தது

    ReplyDelete