பொதுவாக மீடியா பிளேயர்ரில் நாம் படங்களை மட்டும் பார்போம் அல்லது பாடல்கள் போன்றவற்றை கேட்போம். ஆனால் படங்களை அல்லது பாடல்களை நமக்கு வேண்டிய அளவில் கன்வெர்ட் செய்து கொள்ள அதற்குஎன்று உள்ள சில மென்பொருளை மட்டுமே நாடுவோம் இது போன்ற வசதி நாம் பயன்படுத்தும் மீடியா பிளயரில் இருக்கும் ஆனால் நாம் அதை பயன் படுத்தி இருக்கமாட்டோம். ( வி எல் சி மீடியா பிளேயர் ) இந்த மீடியா பிளேயர் எல்லோரும் அறிந்த ஒன்று இதில் கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியை இன்று பார்க்கலாம்
1. உங்கள் கணினியில் வி எல் சி மீடியா பிளேயர் நிறுவி கொள்ளுங்கள் இல்லை எனில் இங்கு சொடுகவும்
http://www.videolan.org/vlc/
2. அதில் மீடியா என்ற ஆப்சன் தேர்வு செய்து அதில் கிடைக்கும் கன்வெர்ட் அண்ட் சாவே தேர்வு செய்து கொள்ளுங்கள் இதற்கு குறுக்குவழி சாவி CTRl+R (கீழ் உள்ள படத்தை பார்க்கவும்)
3. அடுத்தது ., அதில் கிடைக்கும் புதிய விண்டோவில் நாம் படங்களை கணினியில் சேமித்து வைத்து இருந்தால் ADD என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும் இல்லை எனில் சி டிகளில் இருந்தால் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
(கீழ் உள்ள படத்தை பார்க்கவும்)
4. படத்தை தேர்வு செய்துவிட்டு நாம் கன்வெர்ட் செய்யும் படமானது எங்கு போய் பதிய வேண்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
5. எந்த அளவில் படமானது கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும.
(கீழ் உள்ள படத்தை பார்க்கவும்)
6.அவ்வளவுதான் இப்பொது நமக்கு வேண்டிய அளவில் நமக்கு பிடித்த காட்சிகள் எந்த ஒரு கன்வெர்ட் மென்பொருள் துணை இல்லாமல்...

No comments:
Post a Comment