நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய தளத்தில் பதிவிடுகிறேன்.
இணையத்தில்
தொடர்ந்து டவுண்லோட் செய்வது ஏற்கனவே ஒரு சில பதிவுகளை என்னுடைய தளத்தில்
பிரசுரம் செய்துள்ளேன். இதில் வாசகர்கள் தங்கள் கருத்துகளில் தொடர்ந்து
டவுண்டவோட் செய்ய முடியவில்லை எனவும், கடவுச்சொல் வேலை செய்யவில்லை எனவும்
குறிப்பிட்டுள்ளார்கள்.
இது போன்ற பிரச்னையை சமாளிக்க உதவுகிறது ஜே
டவுண்லோடர் என்னும் மென்பொருள் நமக்கு உதவுகிறது. மென்பொருள் தரவிறக்கம்
செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
1.முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
2. இரண்டாவதாக இணையத்தில் (Jdownloader Database) ஜே டலண்டலோர் டேட்டா பேஸ் என்பது எளிதாக கிடைக்கும்
(இது தினமும் டவுண்டலாட் செய்து சர்வர்களுக்கு தகுந்தர் போல் கிடைக்கும்)
உதாரணமாக கூகுளே இணையத்தில் சென்று ஜே டவுண்லோடர் டேட்டா பேஸ் ஸ்கிரிப்ட்
என்பதை டைப் செய்து கடையில் அன்றைய தேதியினை கடைசியாக கொடுக்கவும். இது
போல்.(JDownloader Premium database 15/10/2012)
3. டவுண்லோட் செய்து பின்பு அதில் கிடைக்கும் கடவு சொல் அடங்கி பைலை எக்ரோட் செய்யவும்.
4.அடுத்து ஜேடவுண்லோடர் நிறுவி இருக்கும் பாத்திற்கு சென்று CFG என்னும் போல்டரை கண்டுபிடிக்கவும். கீழ் உள்ளது போல்
(Exampl: C:\Documents and Settings\Administrator\My Documents\Downloads\jd2\jdownloader2\cfg)
5, நாம் டவுண்லோட் செய்து எக்ட்ராட் செய்த பைலை போல்டருக்குள் பேஸ்ட் செய்யவும்.
6, அவ்வளவுதான் இனி நாம் கொண்ட பைலையும் தொடர்ந்து டவுண்லோட் செய்து கொண்டே இருக்கலாம்.
மேல் சொன்ன விளக்கங்கள் புரியவில்லையெனில் கீழ் உள்ள வீடியோ படத்தினை பார்க்கவும்.
No comments:
Post a Comment