25 July 2012

பொது அறிவு வினாக்கள் பகுதி -1

1, இந்தியாவில் எங்கு முதல் பார்வையற்றோருக்கான பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.


 விடை.  அமிர்தசரஸ்


2, பள்ளிக்கட பாதுகாப்பு தினம் கொண்டப்படும் தேதி என்ன


  விடை ஜூலை 16


3, ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பொது செயலாளர் யார்


  விடை ட்ரைவ்லே


4, முதன்முதலில் உலகை சுற்றிவந்த விமானி யார்


விடை கிங்ஸ் போர்டு ஸ்மித்



5,  பாரிஸ் சமாதான மாநாட்டில் கலந்து கொள்ளாத நட்பு நாடு எது


விடை ரஷ்யா


6, தனது தனிப்பட்ட சின்னமாக தேனீயை பயன்படுத்தியவர் யார்


விடை நெப்போலியன்


7, டாலமைட் எதனுடைய தாதுப்பொருள்


விடை மெக்னீசியம்


8, இந்நியாவின் பெரிய இரும்புத்தாது சுரங்கம் அமைந்துள்ள இடம்.


விடை பெய்லாடிலர்


9, டில்லி மன்னராக ஷாஜகான் அரியனை ஏறிய இடம்


விடை ஆக்ரா


10, பொருளின் அடர்த்திக்கும் நீரின் அடர்த்திக்கும் இடையே உள்ள தகவு என்ன


விடை ஒப்படர்த்தி



No comments:

Post a Comment