கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனர்களால் வீடியோக்களை பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் வீடியோக்களை பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் வீடியோக்கள் உள்ளன கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தளத்தில் எல்லா வயத்தினரும் பார்க்க வேண்டிய வீடியோக்கள் / பார்க்கா முடியாத வீடியோக்கள் என தரம் பிரித்து வழங்குகின்றன.
பார்க்கமுடியாத வீடியோக்களை கூகிள் நிறுவனத்தின் இணையவழி பயன்படுத்தி மட்டுமே பார்க்கமுடியும் (அதற்கு வயது குறிப்பிட்டு மின்னஞ்சல் முகவரி கேட்கப்படும்) இது போன்ற வீடிகோக்களை எவ்வாறு பார்ப்பது என்று பார்க்கலாம்
முதலில் யுடிப் தளத்தை ஒப்பன் செய்து கொள்ளுங்கள்
(எ.கா) http://www.youtube.com
இரண்டாவாதாக இதன் முகவரியை காப்பி செய்து கொள்ளுங்கள் இது போன்று
(எ.கா )http://www.youtube.com/watch?v=4Xkh6j7RMqk
இதில் பச்சை நிறத்தில் உள்ளது குறிப்பிட்ட படத்தின் முகவரி
அடுத்ததாக இது போன்று செய்யவும்
http://www.youtube.com/v/4Xkh6j7RMqk?fs=1
இதில் வி என்பதற்கு அருகில் குறிப்பிட்ட படத்தின் முகவரி மேலே உள்ள பேஸ்ட் செய்யவும்
இவ்வளவுதான் இனி எல்லா வீடியோக்களையும் வயது வரம்பின்றி பார்க்கலாம்
No comments:
Post a Comment