30 November 2011

லேப்டாப் பேட்டரி ஆயுளை அதிகரிக்க

இன்றைய சூழலில் கணினி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது மாணவர்களும்,தொழில் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் கணினி இல்லாமல் பணிபுரிய முடியாத  சூழ்நிலையில் உள்ளது . (DESKTOP)டெஸ்க்டாப் கணினியை பயன்படுத்துவோரை எண்ணிக்கையைவிட  தொழில் துறைரிதியாக பார்க்கும்போது (LAPTOP)லேப்டாப் பயன்படுத்துவோரின் எண்ணிகையும் கணிசமான அளவில் தான் உள்ளது.

Read more ...

1GB மெமரி கார்டுடை 2GB மெமரி கார்டாக மாற்ற

1. இந்த வழிமுறையானது 1GB மெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.
2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம்  நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள்வது நல்லது 
Read more ...

23 November 2011

உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் பாதுகாக்க சிறந்த 15 வழிகள்


1 . உங்கள் கணினியில் மால்வாரே அல்லது வைரஸ் போன்றவை எதாவது உள்ளதா என்று நாம் புதியதாக ஒரு கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது முறையாக ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். முடிந்தவரை ஆன்லைனில் ஸ்கேன் செய்வது நல்லது .

2 . நாம் பயன்படுத்தும் OPERATING SYSTEM அதாவது ( விண்டோஸ், லினக்ஸ் ) முறையாக  அப்டேட் செய்து இருத்தல் வேண்டும் .

3. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாப்ட்வேர்களை முறையாக அப்டேட் செய்ய வேண்டும்  குறிப்பாக இணையத்திற்கு பயன்படுத்தபடும்  (JAVA)ஜாவா (ADOBE FLASH )அடோபே பிளாஷ் போன்றவைகளை நமது அப்டேட் (SETTINGS)செட்டிகளுக்கு ஏற்றவாறு  அப்டேட் செய்ய வேண்டும.
Read more ...

22 November 2011

பிளாக் செய்த தளத்தை ஓபன் செய்ய (OPEN ANY WEBPAGE WITHOUT FIREWALL LOCK)

பொதுவாக நாம் இணையத்தை ஒரு இணைய சென்டரில் பயன்படுத்தும் போது எல்லாவிதமான தளங்களும் அங்கு ஓபன் ஆகும் ஆனால் கல்லூரி பள்ளி போன்ற இடங்களில் பிளாக்கர் மற்றும் FACE BOOK,ORKUT  போன்ற சமுக வலைத்தளங்கள்  ஓபன் செய்து பயன்படுத்த முடியாத அளவில் அதை FIREWALL கொண்டு (Block)பிளாக் செய்து வைத்து இருப்பார்கள். அவ்வாறு (Block)பிளாக் செய்த தளங்களை எந்த ஒரு FIREWALL UNLOCK-ரின் துணை இன்றி (Google Search)கூகுளே சர்ச் மூலமாக நாம் ஓபன் செய்து பயன்படுத்தலாம்.

Read more ...

அதிவேகமாக டவுன்லோட் செய்ய

FILE SONIC., W UPLOAD  போன்ற (SERVER)செர்வரில் அதிவேகமாக  டவுன்லோட் செய்ய இன்று ஒரு நாள் மட்டும் உபயோகப்படும் கடவு  சொல்

----------------- FILE SONIC:---------------
             
User : maramiga45@hotmail.com
Pass : marjonne50


User : premyou115
Pass : premium4you.org


---------------W UPLOAD --------------------

User : bartleby2k3@yahoo.com
Pass : loki6k


User : syzahmed@yahoo.com
Pass : zxc123




Read more ...

21 November 2011

இன்றைய கடவு சொல் (UserNAme & Password)

FILE SONIC., W UPLOAD  போன்ற (SERVER)செர்வரில் அதிவேகமாக  டவுன்லோட் செய்ய இன்று ஒரு நாள் மட்டும் உபயோகப்படும் கடவு  சொல்

----------------- FILE SONIC:---------------
              User: MarkusViji@yahoo.co.uk
              Password: Respect

              User: spdustin@gmail.com
              Password: america

---------------W UPLOAD --------------------

User: shadowgt@gmail.com
Password: 144740

User: watt14@o2.pl
Password: ludzkastonoga2

User: kon.c.i.a.ki14@gmail.com
Password: grzesiuuuux

COOKIES கூகீஸ் வைத்து எப்படி டவுன்லோட் செய்வதுஎன்று நாளை பார்க்கலாம் 


Read more ...

19 November 2011

இணைய தொடர்பு இல்லாமல் UPDATE செய்யலாம் உங்கள் அண்டி வைரஸ் - ஐ(OFFLINE UPDATE)

நாம் சாதரணமாக இணையத்தை பயன்படுத்தும் போதுதோ அல்லது நண்பர்களின் பெண் டிரைவ்  மூலம் எதாவது ஒரு தகவலை நம் கணினிக்கு கொண்டுவரும்போதுதோ, இணையத்தில் இருந்து ஏதேனும் ஒரு மென்பொருள் அல்லது ஒரு கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது அதில் இருந்து நமக்கு தெரியாமல் கணினியை பாதிக்கும்  வைரஸ் நமது கணினியில் இருக்கும் மென்பொருளையோ அல்லது சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை அழிக்க முற்படலாம் . இதுபோன்ற செயல்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க நாம் கணினியில்  ஆண்டி வைரஸ் போன்றவை 
இன்ஸ்டால் செய்திருப்போம் . அவற்றை முறையாக அப்டேட் செய்தால் மட்டுமே  
அவற்றிகுண்டன செயல்களை அவை செய்யும்.. பெரும்பாலும் நாம் இதை செய்வதில்லை.

Read more ...

18 November 2011

Unlimited Download from any Server (இணையத்தில் தொடர்ந்து டவுன்லோட் செய்ய )

ன்றைய உலகில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்துக்கொண்டே போகிறது..இணையத்தில் அதிகம் மென்பொருள், படங்கள் மற்றும் பாடல்கள் டவுன்லோட் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போகிறது பெரும்பாலும் எல்லோரும் இணையத்தில் இருந்துதான் தரவிறக்கும் செய்கிறனர் . அப்படி தரவிறகும் செய்யும் போது  ஒரு சில நேரங்களில் இணையத்தின் தொடர்பு துண்டிக்கபட்டுவிட்டால்   அல்லது இணையத்தின் வேகம் குறைந்து போனால் நாம் தரவிறக்கம் செய்யும் மென்பொருள் அல்லது படங்கள் போன்றவை பாதியில் துண்டிகபட்டுவிடும் அல்லது நின்றுவிடும்.
 ஒரு சில (Download Manger)டவுன்லோட் மேனேஜர் -ஐ பயன்படுத்தி டவுன்லோட் செய்தாலும்  இணையத்தின் வேகத்தை பொறுத்தே தரவிறக்கம் செய்யமுடியும்..
(filesonic ., fileserve megaupload oran ) போன்ற தரவிறக்கம் செய்யும் டவுன்லோட் (SERVER)செர்வரில் ஒரு குறிப்பிட்ட  கால அவகாசத்தில்  மட்டுமே நம்மால் தரவிறக்கம் செய்ய முடியும் ..
ஆனால் இது போன்ற (Server) செர்வேரில் இணையத்தில் கிடைக்கும் கடவு சொல்லை பயன்படுத்தி  நாம் தொடர்ந்து டவுன்லோட் செய்து கொண்டே இருக்கலாம்..


அதற்கான எளிய வழிமுறைகள்
Read more ...