நாம் சாதரணமாக இணையத்தை பயன்படுத்தும் போதுதோ அல்லது நண்பர்களின் பெண் டிரைவ் மூலம் எதாவது ஒரு தகவலை நம் கணினிக்கு கொண்டுவரும்போதுதோ, இணையத்தில் இருந்து ஏதேனும் ஒரு மென்பொருள் அல்லது ஒரு கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது அதில் இருந்து நமக்கு தெரியாமல் கணினியை பாதிக்கும் வைரஸ் நமது கணினியில் இருக்கும் மென்பொருளையோ அல்லது சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை அழிக்க முற்படலாம் . இதுபோன்ற செயல்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க நாம் கணினியில் ஆண்டி வைரஸ் போன்றவை
இன்ஸ்டால் செய்திருப்போம் . அவற்றை முறையாக அப்டேட் செய்தால் மட்டுமே
அவற்றிகுண்டன செயல்களை அவை செய்யும்.. பெரும்பாலும் நாம் இதை செய்வதில்லை.
இணைய இணைப்பு இல்லவதர்களுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டால் அதற்கு OFFLINE UPDATE என்னும் ஒரு மாற்று வழியுள்ளது .எல்லா
ஆண்டி வைரஸ்களுக்கும் பெரும்பாலும் இதுபோன்ற OFFLINE UPDTAE கிடைப்பதில்லை AVAST, AVIRA, ESET NOD 32 போன்ற ஆண்டி வைரஸ்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது.
இதில் எனக்கு தெரிந்தவரை EST NOD 32 ஆண்டி வைரஸ் நன்றாக உள்ளது.
OFFLINE UPDATE எப்படி செய்வது என்பது குறித்த விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தை பார்க்கவும்
1. முதலில் இணையத்தில் கிடைக்கும் OFFLINE UPDATE என்பதை டவுன்லோட் செய்துகொள்ளவேண்டும்
2/. இல்லையெனில் இங்கு சொடுகவும்
1. EST Smart Security 5 http://www.wupload.com/file/1926983242/06.11.2011_eset.rar
(OR)
2. Offline Update for Version 5 http://grupload.com/xznpmwcumnef/06.11.2011_eset.rar.html
3. Offline Update for version 3 & 4 http://www.wupload.com/file/1848744886/eset_upd.rar
3. மேலே உள்ள படத்தை போன்று அதனை EXTRACT செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கீழுள்ள படத்தை போன்று கிளிக் செய்து (INSTALL)இன்ஸ்டால் என்பதை கொடுத்தால் c:\update என்று வரும் அதை (RIGHT)ரைட் கிளிக் செய்து (COPY)கோப்பி செய்துகொள்ளவேண்டும்
4. அதன்பிறகு ESET NOD 32 மெனுவில் (SETTING)செட்டிங் என்பதை தேர்வு செய்து (ADVANCED SETTING)அட்வான்ஸ் செட்டிங் என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்
(கீழுள்ள படத்தை போன்று)
6. இப்போது கிடைக்கும் (MENU) மெனுவில் (EDI) எடிட் என்பதை தேர்வு செய்து நாம் ஏற்கனவே (COPY) கோப்பி செய்து வைத்துள்ள c :\update பேஸ்ட் செய்து add என்பதை ஓகே கொடுத்து close செய்யவும். இப்போது அப்டேட் மெயின் மெனுவில் பார்த்தால் நாம் இணையத்தில் அப்டேட் செய்தது போல் அப்டேட் ஆகிருக்கும்
குறிப்பு :
இது ANTI VIRUS VERSION-க்கு ஏற்றாற்போல் மாறுபடும்
No comments:
Post a Comment