இன்றைய சூழலில் கணினி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது மாணவர்களும்,தொழில் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் கணினி இல்லாமல் பணிபுரிய முடியாத சூழ்நிலையில் உள்ளது . (DESKTOP)டெஸ்க்டாப் கணினியை பயன்படுத்துவோரை எண்ணிக்கையைவிட தொழில் துறைரிதியாக பார்க்கும்போது (LAPTOP)லேப்டாப் பயன்படுத்துவோரின் எண்ணிகையும் கணிசமான அளவில் தான் உள்ளது.
லேப்டாப் கணினியை பொறுத்தவரை அதன் பேட்டரி திறன் கொண்டு ஒரு சிலமணி நேரம் வேலை செய்ய முடியும் . அவ்வாறு வேலை செய்யும் போது என்று ஒரு முக்கியமான தகவல் பரிமாறி கொண்டோ ,பார்த்துகொண்டு இருக்கும் போதோ அல்லது சி டி இல் தகவல்களை பதிக்கும்போதோ பேட்டரி இல்லை என்றால் அந்த தகவல் எல்லாம் அழிந்து விடும்.அவ்வாறு இல்லாமல் பேட்டரி நீடிக்க செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச மென்பொருள் இணையத்தில் கிடைகின்றன
1. மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுகவும்
2. டவுன்லோட் செய்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் இதுபோன்று காண்பிக்கும்
3.அதில் ACCPET என்ற பட்டனை தேர்வு செய்து அடுத்த OPTION க்கு செல்லவும்
4.மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று மூன்று கொண்டு (INSTALLING MICROSOFT FIXIT) இன்ச்டல்லின் மைக்ரோசாப்ட் பிசித் என்று வரும்
5.அடுத்ததாக கீழ் உள்ள படத்தை போன்று இரண்டு OPTION கொண்ட விண்டா ஒன்று வரும்
அதில் முதலில் வரும் OPTION பிரச்சனைகளை கண்டு களையவும் என்றும் இரண்டாவதாக வரும் OPTION பிரச்சனைகளை கண்டு தேவையான பிரச்சனைகளை மட்டும் சரி செய்யவும் என்று கொடுக்கபட்டிருக்கும்
6. இதில் நாம் இரண்டாவது OPTION-ஐ தேர்வு செய்யவேண்டும் .
7.தேர்வு செய்தவுடன் கீழ் உள்ள படத்தை போன்று ஒரு புதிய விண்டோ ஒன்று ஓபன் ஆகும்
8. பின்னர் எந்த பிரச்சினைகள் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து அடுத்து என்பதை கிளிக் செய்யவும்.
9. அடுத்து வரும் விண்டோவில் அது உண்மையில் தீர்த்து அல்லது இல்லை என்று OPTION கொடுக்கபடிருக்கும்.இப்போது உங்கள் பேட்டரி இன் திறன் அதிகரிக்கும்.

nalla pathivu nanbare.nandri
ReplyDeletehttp://pangusanthaielearn.blogspot.com/