கணினியில் தொடர்ச்சியாக வேலை செய்பவர்கள் அவ்வப்போது ஒரு சில நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்துகொள்ளவதற்கென சில இணையத்தளங்கள் உதவுகின்றன. பொதுவாக இயற்கை ஏற்படுத்தும் ஒலிகளே மனிதனை அதிகளவு ரிலாக்ஸ் செய்ய வைக்கும் என்பதை அடிப்படியாக வைத்து மழை பெய்வது போன்றும் ஏனைய இசைகளை வைத்து அழகாக உருவாக்கப்பட்ட இணையத்தளங்களின் பட்டியல் இங்கே.
1.http://www.rainymood.com/
மழை பெய்யும்போது ஜன்னலோரத்திலிருந்து அதை ரசிப்பதுபோன்ற உணர்வைத்தருகின்றது இந்த தளம்.
2. http://www.calm.com/
கடல் அலையின் பிண்ணனியில் ரிலாக்ஸ் செய்வதற்கான அறிவுறுத்தல்களையும் வழங்குகின்றது இந்த தளம்.
3. http://thequietplaceproject.com/thequietplace
30 செக்கன்கள் எதுவுமே செய்யாமல் அமைதியானதொரு இடத்திற்குச் செல்லுங்கள் என்கிறது இத்தளம்.
4. http://www.donothingfor2minutes.com/
இரண்டு நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய உதவுகின்றது.
5.http://www.simplynoise.com/downloads.html
இயற்கை ஒலிகளை பட்டியலிடுகின்றது இத்தளம்.
No comments:
Post a Comment