குழந்தைகள் இலகுவாக எழுதவும், வாசிக்கவும் உதவி புரியக்கூடியதான LeapReader
எனும் இலத்திரனியல் சாதனத்தை LeapFrog நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கீழே இதன் செயல்பாட்டு படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
இதன்
மூலம் புத்தகங்களிலுள்ள சொற்களை தொடும்போது அவற்றினை வாசித்து
ஒலியெழுப்பக்கூடியவாறு காணப்படுவதுடன் ஒரு நூலகத்தினைப் போன்று சுமார் 150
வரையான வாசிப்பு செயற்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
நான்கு வயது தொடக்கம் எட்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மிகவும்
பயன்படக்கூடியது. இதன் மதிப்பு அமெரிக்க டாலர்களில் 50 மட்டுமே ஆகும். கீழே இதன் செயல்பாட்டு படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment