
இந்த கார் மக்களிடையே பிரபலமாக TF-எக்ஸ் என்று பெயர் வைக்கப்ட்டுள்ளது. பறக்கும் கார் ஒரு தனிப்பட்ட ஜெட் விமானம், ஹெலிகாப்டர் விமானம், போல கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை ஒட்ட ரன்வே ஏதும் தேவையில்லை என்று, சாதாரணமாக 100 அடி இடைவெளி இருந்தாலே போதுமானது. தரையில் இருந்து செங்குத்தாக நிறுத்தி எடுக்கும் எளிதில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு பக்கத்திலும் மின் ஆற்றல் கொண்ட சுழலி கத்திகள் உள்ளது. TF-எக்ஸ் காற்றில் எடையைவிட அதிக எடை கொண்டதாக இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தன்னியக்க முறையில் இயக்கும் வகையில் சுவிட்சுகள் உள்ளது. 500 மைல் தூரத்தில் இறங்கும் பராசூட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 2015 இல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது., இதன் அதிகபட்ச விலை அமெரிக்க மதிப்பில் $ 270, 000. TF-X காருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்குமான என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment