நாம் பொதுவாக இணையத்தில் டவுன்லோட் செய்து கொண்டு இருக்கும் போது ஒரு சர்வர் இல் இருந்து ஒரு குறுப்பிட்டநேரத்திற்குள் மட்டுமே நம்மால் டவுன்லோட் செய்யமுடியும்..அல்லது இணையத்தில் கிடைக்கும் கடவு சொல்லை பயன்படுத்தி தொடந்து டவுன்லோட் செய்யலாம். இது ஏற்கனவே என்னுடைய முந்திய பதிவுகளில் எழுதி இருகின்றேன்.
கடவு சொல் இன்னையத்தில் கிடைக்காத போது நாம் இதுபோன்று நாம் டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் அட்ரஸ்சை ஒரு குறுப்பிட்ட நேரத்திற்குள் மாறும்படி வைத்து நாம் டவுன்லோட் செய்வதை தொடரலாம். இதற்கான மென்பொருள் நிறைய கிடைகின்றன