இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்-ல் நாம் டவுன்லோட் செய்வதற்கு முன்பு அதை முனோட்டம் செய்து பார்க்கலாம்
அதற்கான எளிய வழிமுறைகள்
1.முதலில் எதாவது ஒரு படம் அல்லது பாடல்கள் உள்ள கோப்புகளை இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் வழியாக டவுன்லோட் செய்து கொள்ள ஆரம்பித்தால் வேண்டும்
2.டவுன்லோட் ஆரம்பிக்கும் போது இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் -ல் நாம் கோப்புகளை எங்கு பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கேட்கும்.
3.அப்போது படத்தில் காட்டி உள்ளவாறு தற்காலிகமாக நாம் தரவிறக்கம் செய்யும் கோப்பானது நமது கணினியில் ஒரு இடத்தில சேமித்து வைக்கபட்டிரும்
4. அவ்வாறு கணினியில் சேமித்து வைத்து இருக்கும் இடத்தை தேர்வு செய்து நமக்கு தேவையான படங்களை பார்க்கும் PLAYER-ல் ஓபன் செய்து கொள்ள வேண்டியது தான்...
அதற்கான எளிய வழிமுறைகள்
1.முதலில் எதாவது ஒரு படம் அல்லது பாடல்கள் உள்ள கோப்புகளை இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் வழியாக டவுன்லோட் செய்து கொள்ள ஆரம்பித்தால் வேண்டும்
2.டவுன்லோட் ஆரம்பிக்கும் போது இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் -ல் நாம் கோப்புகளை எங்கு பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கேட்கும்.
3.அப்போது படத்தில் காட்டி உள்ளவாறு தற்காலிகமாக நாம் தரவிறக்கம் செய்யும் கோப்பானது நமது கணினியில் ஒரு இடத்தில சேமித்து வைக்கபட்டிரும்
No comments:
Post a Comment