11 March 2013

பொது அறிவு விளாக்கள்

1 உலகிலேயே மிகப் பெரிய வைரச் சுரங்கம் இருக்கும் இடம் கிம்பர்லி. இது தென் ஆப்பிரிக்காவில் உள்ளது.

2 இரத்தத்தின் முக்கியப் பணி ஆக்ஸிஜனை உடலின் பாகங்களுக்கு எடுத்துச் செல்வதுதான்.

3 கிரகங்களின் சுழற்சியைக் கண்டறிந்து சொன்னவர் கெப்ளர் என்ற விஞ்ஞானி.

4 பைபிளில் புதிய ஏற்பாடு எழுதியவர்களில் ஒருவரான புனித லூகாஸ் மட்டும்தான் யூதர் அல்லாதவர்.

5 எலி இனங்களில் 1600 வகைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றனர்.

6 தனது முழு ரெயில்வே அமைப்பையும் மின்சாரத்தால் இயக்கி வரும் நாடு ஸ்விட்சர்லாந்து.

7 உலகப் புகழ் மோனாலிசா ஓவியம் பாரீஸிலுள்ள லூவர் மியூசியத்தில் உள்ளது.

8 ஒளி புகக்கூடிய திரவம் மைக்கா.

Read more ...

விண்டோஸ்சை டபுள் கிளிக்கில் ஆன்/ஆப் செய்யும் எளியவழிகள்

1. முதலில் உங்களது கணிணியை ஆன் செய்து கொள்ளுங்கள்
2.இரண்டாவதாக பையஸ் செட்டிங்கயை ஒப்ன் செய்த கொள்ளவும் (உதராணமாக Delete. F12. F2) போன்ற பொத்தன்களை அழுத்தினால் போதுமானது கணிணியை ஆன் செய்து சில விளாடிகளில்
3.CMOSConfigration ல் Integrated Peripherals from main menu ஏன்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்
4, நான்காவதாக If PS/2 mouse power on DISABLED,என இருக்கும். அதனை தேர்வு செய்து Double Click என்பதை தேர்வு செய்ய வேண்டும்
5. Esc  அழுத்தி வெளியேறவும்.
6. இப்போது உங்களது கணிணி இரண்டு கிளிக்கில் ஆன் / ஆப் ஆகும்.
Read more ...

07 March 2013

கீபோர்டின் எல்.இ.டி லைட்டை தொடர்ந்து பிளிங்க் செய்ய

வழிமுறைகள்
 1. முதலில் நோட்பேடை ஒபன் செயது கொள்ளுங்கள்
 2. பின் கீழ்உள்ள கோடிங்கை காபி செய்து பேஸ்ட் செய்யவும்.
Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
wshshell.sendkeys "{NUMLOCK}"
wshshell.sendkeys "{SCROLLLOCK}"
loop
3. "led.vbs" என save என கணிணியில் எதாவது ஒரு இடத்தில் சேவ் செய்து கொள்ளுங்கள்.
4. இப்போது led.vbs எனும் பைலை இரண்டு கிளிக் செய்து ரன் செய்தால் உங்களுடைய கணிணியின் எல்இடி லைட்னாது பிளிங்க் ஆகும்.
Read more ...

கணினி வேகமாக துவங்க...

நம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…



வழிமுறைகள்:

1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.
5. கிளிக் "OK", "Apply" & "OK",
6. திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.
7. டபுள் கிளிக் "IDE ATA/ATAPI controllers".
8. "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.
9. "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
10. "Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.
11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க

Read more ...