18 November 2011

Unlimited Download from any Server (இணையத்தில் தொடர்ந்து டவுன்லோட் செய்ய )

ன்றைய உலகில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்துக்கொண்டே போகிறது..இணையத்தில் அதிகம் மென்பொருள், படங்கள் மற்றும் பாடல்கள் டவுன்லோட் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போகிறது பெரும்பாலும் எல்லோரும் இணையத்தில் இருந்துதான் தரவிறக்கும் செய்கிறனர் . அப்படி தரவிறகும் செய்யும் போது  ஒரு சில நேரங்களில் இணையத்தின் தொடர்பு துண்டிக்கபட்டுவிட்டால்   அல்லது இணையத்தின் வேகம் குறைந்து போனால் நாம் தரவிறக்கம் செய்யும் மென்பொருள் அல்லது படங்கள் போன்றவை பாதியில் துண்டிகபட்டுவிடும் அல்லது நின்றுவிடும்.
 ஒரு சில (Download Manger)டவுன்லோட் மேனேஜர் -ஐ பயன்படுத்தி டவுன்லோட் செய்தாலும்  இணையத்தின் வேகத்தை பொறுத்தே தரவிறக்கம் செய்யமுடியும்..
(filesonic ., fileserve megaupload oran ) போன்ற தரவிறக்கம் செய்யும் டவுன்லோட் (SERVER)செர்வரில் ஒரு குறிப்பிட்ட  கால அவகாசத்தில்  மட்டுமே நம்மால் தரவிறக்கம் செய்ய முடியும் ..
ஆனால் இது போன்ற (Server) செர்வேரில் இணையத்தில் கிடைக்கும் கடவு சொல்லை பயன்படுத்தி  நாம் தொடர்ந்து டவுன்லோட் செய்து கொண்டே இருக்கலாம்..


அதற்கான எளிய வழிமுறைகள்


1.  உங்கள் கணினியில் டவுன்லோட் மேனேஜர் இன்ஸ்டால் செய்து இருக்க வேண்டும் அல்லது போர்டப்ளே(portable) டவுன்லோட் Manager-ஆக  இருந்தாலும் போதுமானது.

2.  இல்லையெனில் இங்கே சொடுக்கவும்
               1. Portable IDM-manager   http://www.mediafire.com/?mhmyoihytj4
    
3. அடுத்தது இணையத்தில் கிடைக்கும் கடவு சொல்லை கண்டறிந்து எடுக்கவேண்டும்

4.  முதலில் இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் ஓபன் செய்து கொள்ள வேண்டும்



5. இதில் Downloads எனும் Option-ஐ தெரிவு செய்து கொள்ள வேண்டும் ( கீழ் உள்ள படத்தை பார்க்கவும் )




6. அதில் கிடைக்க பெறும் புதிய விண்டோவில் (Site)சைட் (Login)லாகின் என்பதை தேர்வுசெய்து கொள்ளவேண்டும்
7. கிடைக்கபெற்ற சைட் விண்டோவில் நியூ என்பதை தேர்வுசெய்து நமக்கு எந்த செர்வரில் இருந்து தொடர்ந்து டவுன்லோட் செய்யவேண்டுமோ அந்த செர்வேரில்ன் முகவரியை தெளிவாக கொடுத்து கொள்ளவேண்டும்.


8. ok..செய்தபிறகு நீங்கள் விரும்பிய (Server)செர்வேரில் இருந்து தொடர்ந்து டவுன்லோட் செய்து கொண்டே இருக்கலாம்







( இது என்னுடைய முதல் பதிவு இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் பின்வரும் பதிவுகளில் அதை திருத்தி கொள்கிறேன்)

உதரணமாக http://www.filesoni.in/ 
என்பதயும் இணையத்தில் கிடைத்தை (PAsswor And USername )கடவு சொல்லை என்ற இடத்திலும் கொடுத்து கொள்ள வேண்டும்



2 comments:

  1. புதிய தளம் ஆரம்பித்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரா தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
  2. இதில் user name and password என்பது நாம் தறவிரக்கும் தளத்தில் கணக்கு தொடங்கவேண்டுமா?

    ReplyDelete