11 March 2013

பொது அறிவு விளாக்கள்

1 உலகிலேயே மிகப் பெரிய வைரச் சுரங்கம் இருக்கும் இடம் கிம்பர்லி. இது தென் ஆப்பிரிக்காவில் உள்ளது.

2 இரத்தத்தின் முக்கியப் பணி ஆக்ஸிஜனை உடலின் பாகங்களுக்கு எடுத்துச் செல்வதுதான்.

3 கிரகங்களின் சுழற்சியைக் கண்டறிந்து சொன்னவர் கெப்ளர் என்ற விஞ்ஞானி.

4 பைபிளில் புதிய ஏற்பாடு எழுதியவர்களில் ஒருவரான புனித லூகாஸ் மட்டும்தான் யூதர் அல்லாதவர்.

5 எலி இனங்களில் 1600 வகைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றனர்.

6 தனது முழு ரெயில்வே அமைப்பையும் மின்சாரத்தால் இயக்கி வரும் நாடு ஸ்விட்சர்லாந்து.

7 உலகப் புகழ் மோனாலிசா ஓவியம் பாரீஸிலுள்ள லூவர் மியூசியத்தில் உள்ளது.

8 ஒளி புகக்கூடிய திரவம் மைக்கா.


9  அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன.

10  வேதிப் பொருளின் அரசன் "கந்தக அமிலம்.'


11. மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள்
கொத்துமாம்.


12 ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியுமாம்.

13 கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்குமாம்.

14 புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்ததாம்.

15 குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்குமாம்.
 16 கங்காருவும் கைகளால் சண்டை போடும்
 17 யானையும் குறட்டை விட்டுத் தூங்கும்
 18 கொரில்லாவிற்கு 32 பற்கள் உண்டு
19  பெங்குயின் பறவை நடந்து செல்லும்
20  குரங்கு பேன் பார்க்கும்
21  குக்குபெர்ரா பறவை சிரிக்கும்
22  உகாரி குரங்கு கைகளைக் கட்டிக்கொண்டு நடக்கும்
23  சிங்கம் குடும்பம் குடும்பமாய் சேர்ந்து வாழும்.
24  நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.
25  வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
26  நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.



No comments:

Post a Comment