22 January 2013

செல்போன்களை உளவு பார்க்கும் மென்பொருள்கள்

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் அவர் அணிந்து வரும் கடிகாரம் , பேனா மூக்கு கண்ணாடி ,கார் போன்றவை எல்லாம் உளவு பார்க்கப்பயன்படுத்தப்படும்.பொருளாக காட்டப்படும் அது போல இன்றைய தொழில்நுட்பத்தில் இளைஞர் சிலர் தவறவழியில் செல்கின்றனர். அவர்களை கண்கானிக்க அவர்களுடன் உள்ள செல்பேசியை கொண்டு அவர்களை எளிதில் எங்கு உள்ளார்கள் என்ன செய்கின்றனர் போன்றவைகளை எளிதில் கண்டறிந்துவிடலாம்.

(தமிழில் மொழி பெயர்க்க இயலாத நேரம் காரணத்தினால் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளேன் )
Read more ...

குறைந்த விலையில் Huawei அறிமுகப்படுத்தும் Ascend W1 கைப்பேசிகள்

விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Ascend W1 எனும் கைப்பேசிகளை விரைவில் அறிமுகப்படுத்தவிருப்பதாக Huawei நிறுவனம் தெரிவித்துள்ளது.480 x 800 Pixels Resolution, மற்றும் 4.0 அங்குல அளவுகொண்டு IPS LCD தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தொடுதிரையினைக்கொண்டுள்ள இக்கைப்பேசிகளை Lumia 620 கைப்பேசிகளின் விலையிலும் பார்க்க குறைந்த விலையில் விற்பனைக்கு விடவுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
2G, 3G வலையமைப்புக்களில் செயற்படக்கூடிய Ascend W1 கைப்பேசிகள் 5 மெகாபிக்சல்கள் கொண்ட கமெரா, 512 MB RAM, 4 GB சேமிப்பு வசதி என்பனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இச்சேமிப்பு வசதியினை microSD கார்ட் மூலம் 32GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.
Read more ...