30 May 2013

தொலைக்காட்சி பார்ப்பதால் ஆயுள் குறையும்

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொரு மணி நேரமும் அவனது ஆயுட்காலத்தில் 22 நிமிடங்கள் குறைவதாக கண்டறிந்துள்ளார்கள். தொலைக்காட்சியை பார்ப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் ஒருவார் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் செலவிடப்படுகிறார்களோ அவர்களது வாழ்வில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான வாழ்நாள் குறுகியதாக முடிவு பெறும் எனவும் கண்டறியப்பட்டுள்ளார்கள். ஆராய்ச்சியாளர்கள் ஒரு குறிப்பிட்ட மனிதர்களை அதிகமாக நேரம் டிவி பார்க்க வைத்து அவர்களின் நடத்தைகளை கண்டறிந்ததில் பெரும்பாலனவர்கள் புகைபிடிக்கவும் அல்லது சில நொருக்கு திண்பண்டங்களை சாப்பிட்டும் டி.வி. பார்த்து கொண்டடே இருந்தால் அவர்கள் அதிக எடையவர்களாக மாறி விட்டார்கள். மேலும் அவர்கள் எந்த ஒரு வேலை செய்வதற்கும் சோம்பேறிகளாக மாறிவிட்டார்கள்

மேலும் தகவல்களுக்கு கீழே ஆங்கிலத்தில் படிக்கவும்

According to paper published in the British Journal of Sports Medicine, Dr J Lennert Veerman and colleagues looked at the results of a survey of 11,247 Australians taken in 1999-2000, which asked about time spent watching TV, and also mortality figures for the country.

They constructed a model in which they compared life expectancy for adults who watch TV to those who did not, and worked out that every hour spent glued to the screen shortened life by 21.8 minutes.

For those in the top 1 per cent of the population who watch six hours of programmes a day, they “can expect to live 4.8 years less than a person who does not watch TV”.
The researchers say that watching TV is among the most common forms of sedentary behaviour, along with sitting in cars.

 
.




No comments:

Post a Comment