01 December 2011

(YOUTUBE) யு டுபில் காணும் வீடியோகளை பயர்பாக்ஸ்-இல் டவுன்லோட் செய்ய

நமக்கு தேவையான தகவலை தேடவும் மட்டற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் நாம் இணையத்தை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவ்வாறு இணையத்தில் தேடும் போது எப்போதும் நாம் மென்பொருள்களை மட்டுமே தேடுவதில்ல.படங்கள் பாடல்கள் போன்றவைகளும் நாம் தரவிறக்கம் செய்கின்றோம் கேளிக்கைகள் சில விநாடி திரைப்படங்களை பெரும்பாலும் நாம் யு டுபின் வழியாக கண்டு மகிழ்றோம் இவ்வாறு பார்க்கும் படங்களை தரவிறக்கம் செய்ய ஒரு சில டவுன்லோட் மேனேஜர் களை நாம் பயன்படுத்துவோம்.
 ஆனால் நாம் பயன்படுத்தும் ப்ரௌசெரை கொண்டும் படங்களை டவுன்லோட் செய்யலாம்

 பெரும்பாலும் பயன்படுத்தும் ப்ரௌசெரில் மொசில பயர்பாக்ஸ் தான்  முதல் இடம் வகின்றது..இதில் பல்வேறு அட்டோன்ச்கள் கிடைகின்றன                              ( உதராணமாக வலைத்தளங்களை PDF ஆக மாற்றவும்., கூகீஸ் வைத்து டவுன்லோட் செய்ய ) நிறைய ADDONS அட்டோன்ஸ் கிடைகின்றன.

1. முதலில் பயர் பாக்ஸ் ப்ரௌசெரை ஓபன் செய்து கொள்ளவும் இல்லை எனில் (இங்கு சொடுக்கவும்)
http://www.getfirefox.net/

2.படங்களை டவுன்லோட் செய்வதுற்கு என்று பயர் பாக்ஸ்-இல் ஒரு அட்டோன்ஸ் இலவசமாக இணையத்தில் கிடைகின்றன

( அட்டோன்சை பெற இங்கு சொடுக்கவும்)
https://addons.mozilla.org/en-US/firefox/addon/easy-youtube-video-downl-10137/versions/

3. உங்கள் பயர்பாக்ஸ்  வேர்சின் ஏற்றவாறு உங்களுக்கு தேவையான வீடியோ டாவ்ன்லோடிங் அட்டோன்ஸ்சை டவுன்லோட் செய்து கொள்ளவும்
4.  அவ்வளவுதான் இப்போது உங்கள் யு துபே தளத்திற்கு செல்லுங்கள் தேவையான படங்களை விதவிதமான FORMATபோர்மடுகலில் டவுன்லோட் செய்து மகிழுங்கள்....
****





No comments:

Post a Comment