22 November 2011

பிளாக் செய்த தளத்தை ஓபன் செய்ய (OPEN ANY WEBPAGE WITHOUT FIREWALL LOCK)

பொதுவாக நாம் இணையத்தை ஒரு இணைய சென்டரில் பயன்படுத்தும் போது எல்லாவிதமான தளங்களும் அங்கு ஓபன் ஆகும் ஆனால் கல்லூரி பள்ளி போன்ற இடங்களில் பிளாக்கர் மற்றும் FACE BOOK,ORKUT  போன்ற சமுக வலைத்தளங்கள்  ஓபன் செய்து பயன்படுத்த முடியாத அளவில் அதை FIREWALL கொண்டு (Block)பிளாக் செய்து வைத்து இருப்பார்கள். அவ்வாறு (Block)பிளாக் செய்த தளங்களை எந்த ஒரு FIREWALL UNLOCK-ரின் துணை இன்றி (Google Search)கூகுளே சர்ச் மூலமாக நாம் ஓபன் செய்து பயன்படுத்தலாம்.

 சாதரணமாக நாம் கூகுளே SEARCH-ல் எதாவது ஒரு குறிப்பிட்ட ஒரு வலைத்தளம் அல்லது ஒரு கட்டுரை சம்பந்தமாக தேடும்போது அதற்கு உண்டான பதில் உடைய தளங்கள் வரிசைபடுத்தி காண்பிக்கும்.  நமக்கு தேவையான் தளத்தில் இருந்து தகவல் கிடைத்த உடன் நாம் மற்ற தளத்திற்கு செல்லமாட்டோம் ஒருவேளை கிடைக்க விட்டால் மட்டுமே மற்ற தளத்திற்கு  செல்வோம். இது பொதுவான ஒன்று.
ஆனால் கல்லூரி போன்ற இடங்களில் எல்ல வலைதளத்திலும் போய் தகவல்  திரட்ட முடியாது அங்கு ஆபாசம் சம்பந்தப்பட்ட தளங்கள் வரிசைபடுத்தி FIRWALL துணைகொண்டு லாக் செய்து இருப்பர்.
GOOGLE SEARCH தேடும்போது ஒவ்வொரு தளத்தின் பெயர் பச்சை நிறத்திலும்  காட்டப்படும்  அதன் அருகில்
( கீழ் உள்ள படத்தை பார்க்கவும்  )


அதன் கீழ் நீல நிறத்தில் CACHED  SIMILAR என்ற இரண்டு OPTIONAL-கல் இருக்கும் .இதில் SIMILAR என்பது நாம் தேடும் கட்டுரை அல்லது தளம் போன்றவற்றிக்கு ஒத்துபோவதை காண்பிக்கும் ஆனால் CACHED என்பது நாம் ஓபன் செயும் தளத்தை TEXT VERSION- ல்காண்பிக்கும்
( கீழ் உள்ள படத்தை பார்க்கவும்  )



(சிகப்பு நிறத்தில் கோடிட்டு  காட்டப்பட்டுள்ளவை  சாதரணமாக (OPEN)ஓபன் செய்யும் போது வராது )
அவ்வளவுதான் நீங்கள் இப்போது உங்களுக்கு பிடித்த தளங்களை சாதரணமாகவே OPEN ஓபன் செய்யலாம் எந்த ஒரு FIREWALL UNLOCKER துணை இன்றி... 




1 comment:

  1. பயனுள்ள தகவல்,நன்றி!
    malaithural.blogspot.com

    ReplyDelete